>

இவர்களே சாதனையாளர்களாய்....!

>> Monday, April 26, 2010

சாதனையாளர்களான - இவர்கள்
தோல்வி படிக்கட்டுகளை மிதித்தே
சாதனை மேடைகளிலும்..
சரித்திர பாடங்களிலும் இடம்பெற்றனர்.

இவ்உலகத்தில் எவராலும் முடியாதது
இவரால் முடியும்! - ஆனால்
இவரால் முடியாதது,
எவராலும் முடியாது!

இவரின் விலகாத விடாமுயற்சி,
தளராத தன்னம்பிக்கை,
அயராத கடின உழைப்பு,

இம்மூன்றால் அசைக்க முடியாத
வெற்றியை எளிதாக பெற்றிடும்
இவர்களே சாதனையாளர்களாய்....
தொடர்கின்றனர்.....!

ஏன் அந்த இவர்களாய்
நாம் இருக்கக்கூடாது
நண்பர்களே?

8 கருத்துரைகள்:

சைவகொத்துப்பரோட்டா April 26, 2010 at 11:59 PM  

கண்டிப்பாக இருக்கலாம்!!!

தேவன் மாயம் April 27, 2010 at 6:02 AM  

இவரின் விலகாத விடாமுயற்சி,
தளராத தன்னம்பிக்கை,
அயராத கடின உழைப்பு,///

உண்மைதான் !!

Menporul.co.cc April 27, 2010 at 8:34 AM  

good thinking.

Chitra April 27, 2010 at 10:34 AM  

இருப்போம், இருக்க வேண்டும் - இறை அருளால்!
அருமையான கவிதைக்கு, பாராட்டுக்கள்!

மின்னல் April 28, 2010 at 1:50 AM  

இருக்கலாம் நண்பரே

vanuronline April 28, 2010 at 5:06 AM  

// ஏன் அந்த இவர்களாய் நாம் இருக்கக்கூடாது

ஒவ்வொரு மனிதனும் முயன்றால் முடியாதது என்று ஒன்று இல்லை.

விடாமுயற்சி + தன்னம்பிக்கை + கடின உழைப்பு = வெற்றி

என்ற உண்மையை எங்கள் உள் மனதிற்கு தங்களின் தேன் தமிழால் உணர்த்திய நண்பர் திரு.பிரவின் அவர்களுக்கு எமது மனமார்ந்த பாரட்டுக்கள்....
வாழ்க!.. வளர்க!

பிரவின்குமார் April 28, 2010 at 5:13 AM  

நண்பர் சைவகொத்துப்பரோட்டா
மருத்துவர்(ம)நண்பர் தேவன் மாயம்
நண்பர் Shirdi.saidasan of Menporul.co.cc
தோழி Chitra
நண்பர் மின்னல்
தங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இங்கு வருகை தந்து எமக்கு ஆதரவு அளித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும்.
தொடரந்து தங்கள் ஆதரவுடன்... பிரவின்குமார்.

பிரவின்குமார் April 28, 2010 at 5:23 AM  

நண்பர் vanuronline அவர்களுக்கு மிக்க நன்றி. இங்கு வருகை தந்து எமக்கு ஆதரவு அளித்து வாழ்த்தியமைக்கும் பாராட்டியமைக்கும்.

தொடரந்து தங்கள் ஆதரவுடன்...
பிரவின்குமார்.

தங்களது கருத்துகளை பகிர்ந்திடுங்கள்
அவசியம் தமிழில் சொல்லுங்க.
Loading...

கரை தொடாத கனவுகள் !!!

About This Blog

அண்மையில் பதிந்தவை

Blog Top Sites

Lorem Ipsum

1

தமிழ் 10

Footer

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP