இவர்களே சாதனையாளர்களாய்....!
சாதனையாளர்களான - இவர்கள்
தோல்வி படிக்கட்டுகளை மிதித்தே
சாதனை மேடைகளிலும்..
சரித்திர பாடங்களிலும் இடம்பெற்றனர்.
இவ்உலகத்தில் எவராலும் முடியாதது
இவரால் முடியும்! - ஆனால்
இவரால் முடியாதது,
எவராலும் முடியாது!
இவரின் விலகாத விடாமுயற்சி,
தளராத தன்னம்பிக்கை,
அயராத கடின உழைப்பு,
இம்மூன்றால் அசைக்க முடியாத
வெற்றியை எளிதாக பெற்றிடும்
இவர்களே சாதனையாளர்களாய்....
தொடர்கின்றனர்.....!
ஏன் அந்த இவர்களாய்
நாம் இருக்கக்கூடாது
நண்பர்களே?
8 கருத்துரைகள்:
கண்டிப்பாக இருக்கலாம்!!!
இவரின் விலகாத விடாமுயற்சி,
தளராத தன்னம்பிக்கை,
அயராத கடின உழைப்பு,///
உண்மைதான் !!
good thinking.
இருப்போம், இருக்க வேண்டும் - இறை அருளால்!
அருமையான கவிதைக்கு, பாராட்டுக்கள்!
இருக்கலாம் நண்பரே
// ஏன் அந்த இவர்களாய் நாம் இருக்கக்கூடாது
ஒவ்வொரு மனிதனும் முயன்றால் முடியாதது என்று ஒன்று இல்லை.
விடாமுயற்சி + தன்னம்பிக்கை + கடின உழைப்பு = வெற்றி
என்ற உண்மையை எங்கள் உள் மனதிற்கு தங்களின் தேன் தமிழால் உணர்த்திய நண்பர் திரு.பிரவின் அவர்களுக்கு எமது மனமார்ந்த பாரட்டுக்கள்....
வாழ்க!.. வளர்க!
நண்பர் சைவகொத்துப்பரோட்டா
மருத்துவர்(ம)நண்பர் தேவன் மாயம்
நண்பர் Shirdi.saidasan of Menporul.co.cc
தோழி Chitra
நண்பர் மின்னல்
தங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. இங்கு வருகை தந்து எமக்கு ஆதரவு அளித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும்.
தொடரந்து தங்கள் ஆதரவுடன்... பிரவின்குமார்.
நண்பர் vanuronline அவர்களுக்கு மிக்க நன்றி. இங்கு வருகை தந்து எமக்கு ஆதரவு அளித்து வாழ்த்தியமைக்கும் பாராட்டியமைக்கும்.
தொடரந்து தங்கள் ஆதரவுடன்...
பிரவின்குமார்.
Post a Comment