>

காலமே உன் உயிர்

>> Wednesday, April 21, 2010

                                          நண்பா!


இருக்கும் காலங்களை

இருட்டில் தொலைக்காதே..!

தொலைத்தால் மீண்டும்

”இழந்தகாலம்” கிடைக்குமா..?

கிடைத்தால் ”இறந்தகாலம்”

மீண்டும் நடக்குமா..!?

அனைத்தையும் தெரிந்துகொள்.!

மனிதர்களை புரிந்துகொள்.!

உலகத்தினை அறிந்துகொள்.!

நீ எடுத்த வைக்கும்

ஒவ்வொரு அடியும்

சாதனைகளுக்கு

அடித்தளமாகட்டும்..!

சாதனைகளுடன்....

உன் வாழ்க்கைப்பயணம்

தொடரட்டும்.......!

4 கருத்துரைகள்:

Chitra April 21, 2010 at 10:07 PM  

Super! Best wishes!

சைவகொத்துப்பரோட்டா April 22, 2010 at 12:17 AM  

காலம் பொன் போன்றது, இதை
அழகிய கவிதையாய் சொல்லி விட்டீர்கள்!!!
வாழ்த்துக்கள்.

பிரவின்குமார் April 22, 2010 at 1:24 AM  

//Chitra said...
Super! Best wishes!//

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

பிரவின்குமார் April 22, 2010 at 1:28 AM  

//சைவகொத்துப்பரோட்டா said...
காலம் பொன் போன்றது, இதை
அழகிய கவிதையாய் சொல்லி விட்டீர்கள்!!!
வாழ்த்துக்கள்.//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே..!

தங்களது கருத்துகளை பகிர்ந்திடுங்கள்
அவசியம் தமிழில் சொல்லுங்க.
Loading...

கரை தொடாத கனவுகள் !!!

About This Blog

அண்மையில் பதிந்தவை

Blog Top Sites

Lorem Ipsum

1

தமிழ் 10

Footer

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP